tamil-nadu ட்விட்டரில் மீண்டும் ட்ரெண்டான கோபேக் மோடி நமது நிருபர் செப்டம்பர் 30, 2019 பிரதமர் மோடி இன்று தமிழகம் வந்ததையொட்டி டுவிட்டரில் மீண்டும் கோபேக் மோடி ட்ரெண்டாகி உள்ளது.